யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, March 31, 2007

வணக்கம்

மனதில் ஒடும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி. முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளின் சஞ்சாரம். ஆங்காங்கே,ஆங்கில வார்தைகளின் ஆதிக்கத்தையும் அனுசரிக்கவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்