tag:blogger.com,1999:blog-9100872187591506169.post2985382322005656909..comments2023-06-29T06:11:00.269-07:00Comments on எண்ணப் பரிமாணங்கள்: வெளியே வா.Sowmyahttp://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9100872187591506169.post-26242978665876062992007-07-22T04:33:00.000-07:002007-07-22T04:33:00.000-07:00sowmya,//eppo..eppo..eppo :)//yerkanave photo blog...sowmya,

//eppo..eppo..eppo :)//

yerkanave photo blog arambichiten..ippo than pics uploaddddddddddd pannitu iruken....
special invitation anupuren inaugrationukku kandippa vandhudungaa...:))balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-8139175053487484292007-07-21T23:01:00.000-07:002007-07-21T23:01:00.000-07:00hey balar,eppo..eppo..eppo :)---hi kumar,:) thank ...hey balar,

eppo..eppo..eppo :)

hi kumar,

:) thank youSowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-16128282502859403162007-07-20T09:20:00.000-07:002007-07-20T09:20:00.000-07:00Inhibition - the barrier to realising one's full p...Inhibition - the barrier to realising one's full potential in achievement or in relationships...well written!Kumarhttps://www.blogger.com/profile/14073471818276586319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-58796183075508611182007-07-18T16:21:00.000-07:002007-07-18T16:21:00.000-07:00sowmya,ஆஹா கைவசம் ஏகப்பட்ட சமூக நீதி கதைகள் எப்பவு...sowmya,

ஆஹா கைவசம் ஏகப்பட்ட சமூக நீதி கதைகள் எப்பவும் ரெடியா வச்சிருப்பீங்க போலயே..:))

//பிறகு அதற்கு ஒரு பதிவை நான் பதிவு செய்ய வேண்டி வரும்//
நீங்களுமா sowmya இப்படி சொல்லி பயமுறுத்தனும்!!!!!!.

இருங்க கூடிய விரைவில் போட்டோ பிளாக் ஆரம்பித்து நான் பயமுறுத்த ஆரம்பிக்கிறேன் :))balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-14946502917027505592007-07-18T11:51:00.000-07:002007-07-18T11:51:00.000-07:00hey sree,I will read it and do comments on it.--hi...hey sree,

I will read it and do comments on it.

hi jesila,

:) you are welcome. keep visiting.Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-57536608310944713032007-07-18T04:45:00.000-07:002007-07-18T04:45:00.000-07:00'வெளியே வா'வெளியே வர வேண்டும். வந்தாலும் சிலர் ஏற்...'வெளியே வா'

வெளியே வர வேண்டும். வந்தாலும் சிலர் ஏற்க மறுக்கிறார்களே என்ன செய்யவது? :-)

முதல் முறையாக உங்க பதிவுக்கு வருகிறேன். அருமையான எழுத்துக்கள் எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் போய்விட்டேன் என்று எனக்கே ஆச்சரியம்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-10978608497916909852007-07-18T00:48:00.000-07:002007-07-18T00:48:00.000-07:00Sowms...naan oru post pottu irukken..I am sure u c...Sowms...naan oru post pottu irukken..I am sure u can give a better solution.Sree's Viewshttps://www.blogger.com/profile/06382073679931162696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-19209589115147247002007-07-17T20:24:00.000-07:002007-07-17T20:24:00.000-07:00பாலர்,ஒரு கதை உண்டு. ஒரு முறை, ஒரு முனிவர் தன் சீட...பாலர்,

ஒரு கதை உண்டு. ஒரு முறை, ஒரு முனிவர் தன் சீடர்களுடன் ஒரு பாதை வழியா சென்று கொண்டிருந்தார், அப்போது, அங்கே ஒரு குளம் தென் பட்டது.குளத்தில்,ஒரு தேள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட முனிவர், அத்தேளை கரையின் மேலே தூக்கிப் போட்டு காப்பாற்றினார். ஆனால் தேளோ அவரைக் கொட்டி விட்டது. வலி பொறுக்க முடியாமல், கையை உதறுகையில், மீண்டும் தேள் குளத்திலேயே விழுந்து விட்டது. அப்போதும் முனிவர் அதனைக் காப்பாற்ற, முயன்றார். அதனைக் கண்ட சீடர்கள், குருவே, தாங்கள் செயவது சரியா? , தேள் தான் கொட்டுகிறதே, அதனை திரும்பவும் ஏன் காப்பாற்றுகிறீகள் என்று கேட்க, அதற்கு முனிவர் , கொட்டுவது தேளின் சுபாவம், அதனைக் காப்பாற்றுவது என் சுபாவம் என்று.

மேலும் உங்களுக்கு விளக்கிச் சொல்ல அவசியம் இல்லை. நம் சுபாவம் நல்ல வகையில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கும் பொருட்டு, அதனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மாற்றிக் கொள்ளுதல், தனித் தன்மைக்கு முரணனானது. அடம் பிடிகாதீர்கள் பாலர், பிறகு அதற்கு ஒரு பதிவை நான் பதிவு செய்ய வேண்டி வரும். :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-843471477833667922007-07-17T16:25:00.000-07:002007-07-17T16:25:00.000-07:00sowmya,//யாரோ மொக்கை என்று சொல்லி விட்டார்கள் என்ற...sowmya,

யாரோ மொக்கை என்று சொல்லி விட்டார்கள் என்று அதை ஒதுக்கி தள்ளுவது, உங்கள் அபிப்ராயத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, பிறரின் சாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தானே ஆகிறது.

ஒரு வேளை இந்த பதிவு முன்னாலே படித்திருந்தால் படித்தை செயல்படுத்தும் விதமாக குளோஸ் பண்ணாமல் இருந்திருக்கலாம்...ம்ம்..நீங்கள் தாமதமாக இந்த
பதிவை போட்டுட்டீங்களே..:))

//எங்களை எல்லாம் பார்த்தால், உஙகள் வலைப்பதிவை ஆதரிக்கும் முகங்களாகத் தெரியவில்லையா//
உங்களுக்கு மிக பெரிய மனது அதனால் தான் மொக்கை பதிவுகளையும் ஆதரிப்பேன் என்று கூறுகிறீர்கள்..:)balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-65650268503992530572007-07-17T10:51:00.000-07:002007-07-17T10:51:00.000-07:00:)) maya manthram pottu neenga pona rendu nimishat...:)) maya manthram pottu neenga pona rendu nimishathula undu panniten :P //
hey...neenga pannalum pannuveenga ;)Sree's Viewshttps://www.blogger.com/profile/06382073679931162696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-22743564683624437332007-07-17T05:13:00.000-07:002007-07-17T05:13:00.000-07:00priya,"\\We either failu to express or choke withi...priya,

"\\We either failu to express or choke within or insid eus not to reveal our enitre personality or authority figures can suppress anybodys dreams of becoming an extrovert.//"

Very much True :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-24419407058029270382007-07-17T05:12:00.000-07:002007-07-17T05:12:00.000-07:00Ramji.:))----hey sree,\\I am surprised ! when I pu...Ramji.

hey sree,

\\I am surprised ! when I put my comment in the previous post , I dont remember seeing this post...vandhu paatha ithana comments :)//

:)) maya manthram pottu neenga pona rendu nimishathula undu panniten :P

Happy to know that you enjoyed this post :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-2163147161589382802007-07-17T00:29:00.000-07:002007-07-17T00:29:00.000-07:00Sowmya: A good write up.Inhibitions: Based on the ...Sowmya: A good write up.

Inhibitions: Based on the conditions we either become conscious or unconscious of what we do in our day today life.

We either failu to express or choke within or insid eus not to reveal our enitre personality or authority figures can suppress anybodys dreams of becoming an extrovert.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-87242813734994934382007-07-16T22:00:00.000-07:002007-07-16T22:00:00.000-07:00Hey..I am surprised ! when I put my comment in the...Hey..I am surprised ! when I put my comment in the previous post , I dont remember seeing this post...vandhu paatha ithana comments :)

oiii Sowms...sooper post paa :)
evalo agazha ezudhi irukeenga.
It's inspiring. Yeah..u r right , there are lot of instances where we are apprehensive about expressing ourselves.
It could be due to inhibitions as u said or it could the fear of rejection .
Most of the time its empty pride that takes its toll in relationships.

Lovely Post , Sowms...
Keep rocking :)Sree's Viewshttps://www.blogger.com/profile/06382073679931162696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-48134476299395315532007-07-16T21:45:00.000-07:002007-07-16T21:45:00.000-07:00Hi SowmyaThanks for the reply.Sorry innamum Tamiz ...Hi Sowmya

Thanks for the reply.

Sorry innamum Tamiz font pazakkam sariyaga vara villai enakku. Pazakka paduthi kolkiren viraivil.

Uravinargalidam paaratuthal terivikkaamal iruppadhu salippinaal alla. Uravukkulle formality vendam endra ennmum kooda.

Brittania matrum Iropia naadukalil kanavan maniavi kuzandhaigal oruvarukku oruvar nandri kooruthal nadai muraiyil ulladhu. Naamum avvaru pazagi kolla vendum.

Neengal solvadhu pola tayakkatahi udaithu erindhu/ kalaindhu, nam ennangalai, anbai, paaraatuthalai muzumaiyaaga teriyapaduthinaal anaivarkkum mana magizchi undaagum.

Manadhum visaalam adaiyum.

Balar Blog patri ningal kooriya karuthum varaverkka takkathu.

Balar avargale ningal aduthavar paaratuthal or pugal vendi en Blog uruvaakka vendum. Blog enbadhu nam mana tirupthikku uruvaaki kolvadhu.

Idhilum potti vendaame, en Blog sirandhathu , un Blog sirandathu endru.

Endha pudhiya muyrachiyayim mudalil kurai koorum nanbargal undu. Ningal kurai koorum vimarsangalukku sevi saaykkamal ungalin muyarchiyil todarndhu eedu pada vendum.

RamjiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-70896084776614168252007-07-16T18:39:00.000-07:002007-07-16T18:39:00.000-07:00balar,\\"நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..இ...balar,

\\"நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..
இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் பொழுது உண்மையிலே நாம இப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு யோசிக்க சொல்லுது"//

யோசிப்பை செயல் படுத்தினால் என்ன என்றும் யோசியுங்களேன்.

\\"நான் உட்பட க்ல்லூரி பசங்க அனைவரும் யாரை பத்தியும் கவலைப்ப்டாம ஆடி அமர்க்கள படித்திட்டோம்...:))."//

வலைப் பதிவிலும் ஒரு ஆட்டம் ஆடி அமர்களப் படுத்துங்கள் பார்போம்.:)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-27436159533191195292007-07-16T18:35:00.000-07:002007-07-16T18:35:00.000-07:00hey balar,"\\நிறைய பேரு மொக்கை பதிவுக்கு எதுக்கு b...hey balar,

"\\நிறைய பேரு மொக்கை பதிவுக்கு எதுக்கு blogனு வேற சொல்லிட்டாங்களா :)) அதான்//"

அப்போது, நீங்கள் react தான் செய்து இருக்கிறீர்கள். அப்படித் தானே ?

சரி தான், ஒரு பெரிய வெள்ளை பலகையில், அதிகமிருக்கும் வெள்ளை தெரிவதில்லை. கண்ணுக்கு தெரியாத கருப்பு புள்ளிக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்,

பார்தீர்களா, உங்கள் சந்தோஷத்தை பிறருக்காக இழக்கிறீர்கள்: வலைப்பதிவு இடுவது , முதலில் நம் சந்தோஷத்திற்க்கு தான். நமக்கு பிடித்திருக்கிறது, நாம் இடுகிறோம். அதே வலைப்பதிவு பலருக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில்; யாரோ மொக்கை என்று சொல்லி விட்டார்கள் என்று அதை ஒதுக்கி தள்ளுவது, உங்கள் அபிப்ராயத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, பிறரின் சாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தானே ஆகிறது.

எங்களை எல்லாம் பார்த்தால், உஙகள் வலைப்பதிவை ஆதரிக்கும் முகங்களாகத் தெரியவில்லையா என்ன.அப்படித் தான் போலும்

வருந்துகிறேன்.Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-35254803999503398022007-07-16T18:23:00.000-07:002007-07-16T18:23:00.000-07:00hi ramji Welcome :)You can use this link to type t...hi ramji Welcome :)

You can use this link to type thamizh font in online.

http://www.jaffnalibrary.de/
tools/Unicode.htm

"\\ Neengal solvadhu pola kudumba uravinargalidam naam podumaana anbai paaratuthalai terivippadhu illai.
Terivithu enna payan kidaikka pogiradhu endra ennamum oru kaaranam.//"

சரி தான்.அவ்வளவு சலிப்பு உறவுகளிடம் இருக்கும் பட்சத்தில், சொல்ல முடியாது தான். ஏன்...சுத்தமாகவே பிடிக்கவில்லை என்றாலும், அன்பை அங்கு தெரிவிக்க முடியாது தான். முதலில், நாம் பூரணமாகவே ஒரு உறவை விரும்புகிறோமா, அவ்வுறவோடு சந்தோஷமாக இருக்க விழைகிறோமா, அதை பொறுத்து தான், நான் சொல்ல வந்த இன்கெபிஷியன்ஸை சரி பார்த்துக் கொள்ள முடியும்.

மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்துக் கொண்டு, அதை வெளியே காட்டுவது அநாகரீகமான செயலோ என்று இருந்து விடக் கூடாது என்பதே நான் சொல்ல வந்த கருத்து.

மேலும், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, என்பதும் கூட இன்கெபிஷியஸை உடைத்தெறியும், வாசகங்களே. தவறு இல்லாதது எது.நீங்கள் கூறிய படி, நாம் தான் நம் முடிவுக்கு காரணமாகிறோம்.ஆனாலும், நம் எண்ணங்களே நம்மை வழி நடத்துகின்றனர். இதுவரை நாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது, நம் எண்ணங்களினால் தான். நாம் எதுவாக நினைக்கிறோமோ, அதுவாக தான் ஆகிறோம், முடிவும் எடுக்கிறோம். பிடிககாத ஒருவரிடம், இன்கெபிஷியன்ஸ் என்பதே இருக்க வாய்ப்பு இல்லை. அங்கே இருப்பது வெறுப்பு மட்டுமே.

உண்மையாகவே நாம் நேசிக்கும் உறவில், வெளியே சொல்லி என்ன ஆகப் போகிறது என்று நாம் நினைக்க சந்தர்ப்பமே இல்லை :)

"\\Enakku 1 vidayam puriya villai. Namdhu viruppam, aasai, ennam oru velai adutha manidargalai paadikkum aanalum, naam namadhu ennangalai, viruppathai kooralamaa?//"

நான் இப்பதிவில், உங்களுக்கு மனதில் தோன்றியதை வெளியே சொல்லி விடுங்களேன் என்று கூறவில்லை. உங்கள் தூய்மையான அன்பை உறவுகளிடத்தில் கொண்டிருந்தீர்களேயானால், அதை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன்.

பாதிக்கும், என்று தெரிந்த விஷயங்களை வேறு விதமாகத் தான் கையாள வேண்டும்.அது சூழ்நிலை, பாதிக்கப்படும் நபர், பாதிப்பின் விகிதம் இவையெல்லாவற்றையும் பொறுத்து மாறுபடும்

"\\Sila nerangalil niza vaazkkai taraatha inbathai karpanai vaazkkai tandhu kondu irukkiradhu.//"

இது முற்றிலும் அவரவர்க்கு அமைந்த வாழ்வையும், சூழலையும் பொறுத்த விஷயம். காலிப் பாத்திரத்தில் எதாவது தேடுங்களேன் , என்பது என் கூற்றல்ல. பொற்கொல்லன் மாதிரி, காற் பொன்னிலும் மாப் பொன் தேடுங்களேன் என்று தான் கூறியிருக்கிறேன். நம்மிடம், இருப்பது தான் சுரக்கும், புதிதாக இருக்க வைக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நிறைய உழைக்க வேண்டி வரும்.

அவரவர் தான் அவரவர்க்கு வேண்டியதை முடிவு செய்து கொள்ள முடியும். வருகைக்கு நன்றி :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-78707684849470286022007-07-16T17:09:00.000-07:002007-07-16T17:09:00.000-07:00நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..இந்த மாதிர...நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..
இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் பொழுது உண்மையிலே நாம இப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு யோசிக்க சொல்லுது.

//ாட்டு பாட ஆசை இருக்கும், ஆட்டம் ஆட ஆசை இருக்கும், ஏன் கண்ணீர் விட்டு கதற வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, நாம் விரும்பும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட செய்வதில்லை.//இதில மட்டும் நான் விதிவிலக்குனு நினைக்கிறேன்..கல்லூரி படிக்குபொழுது நண்பரின்
தாத்தா மறைவுக்கு சென்றிருந்தோம் அங்கே வாடிப்பட்டி மேளத்துடன் சும்மா குத்து ஆட்டம் ஆடிகொண்டு இருந்தார்கள். அவ்ளோ தான் நான் உட்பட க்ல்லூரி பசங்க அனைவரும் யாரை பத்தியும் கவலைப்ப்டாம ஆடி அமர்க்கள படித்திட்டோம்...:)).

தொடர்ந்து வரட்டும் இந்த மாதிரி பதிவுகள்..balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-38003018543474416242007-07-16T16:33:00.000-07:002007-07-16T16:33:00.000-07:00@sowmyaஒடிப்போய்ட்டேன்னு நினைச்சிட்டீங்களா!!..:)))...@sowmya
ஒடிப்போய்ட்டேன்னு நினைச்சிட்டீங்களா!!..:))))
அப்படி எல்லாம் செய்யமாட்டேன்.அப்பறம் வீட்ல அடி விழும்..:))
திடீர் வேலை மாற்றம் அதனால் நேரமின்மை அதிகம் ட்ராவில்லிங் வேற அதனால் தான் கொஞ்ச நாள் இந்த பக்கம் வரவில்லை. அதனால் தான் என்னோட blog temporaryயா close பண்ணிஇருக்கேன்.நிறைய பேரு மொக்கை பதிவுக்கு எதுக்கு blogனு வேற சொல்லிட்டாங்களா :)) அதான் எதாவது நல்ல கருத்து உள்ள subject கிடைக்கிற வரைக்கும் blog close பண்ணலாம்ன்ற நல்ல எண்ணம் தான்..:))balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-83211921372967121492007-07-16T08:22:00.000-07:002007-07-16T08:22:00.000-07:00Hi SomyaIts a nice mind blowing question/opinion.M...Hi Somya

Its a nice mind blowing question/opinion.

Mannikkavum, Tamiz fontil evvaru type pannuvandhu enbadhu teriya villai.

Neengal sollum nam vaazkkaiyai nadathi selvadhu naam edukkum siru siru mudivugale.

Andha sandarpangalo or sool nilaigalo kaaranam alla.

Naam namadhu aathma sandoshathirkaaga adutha manidhar or sool nilai meedhu kurai kooruvom.

Nam Inhibitions (ull manadhu nam moolaikku idum kattalai (instinct's instruction), thaan namadhu magizchi, tunbathirkku kaaranam.

Neengal solvadhu pola kudumba uravinargalidam naam podumaana anbai paaratuthalai terivippadhu illai.
Terivithu enna payan kidaikka pogiradhu endra ennamum oru kaaranam.

Uravinargalai, nanbargalai paarattum, nandri koorum indha nalla pazakkathai naam ilaya talaimuraiyinarkku katru kodukka vendum.

Enakku 1 vidayam puriya villai. Namdhu viruppam, aasai, ennam oru velai adutha manidargalai paadikkum aanalum, naam namadhu ennangalai, viruppathai kooralamaa?

Ella manidargalum avar avar manadirkul oru karpanai vaazkkai vaazndhu kondu irukkiraargal.

Sila nerangalil niza vaazkkai taraatha inbathai karpanai vaazkkai tandhu kondu irukkiradhu.

Ramji nellaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-47243943542916894352007-07-16T07:06:00.000-07:002007-07-16T07:06:00.000-07:00hey thiru,எங்கே இந்த பக்கம்,.. நீங்க கூட அத்தி பூத...hey thiru,

எங்கே இந்த பக்கம்,.. நீங்க கூட அத்தி பூத்தாற் போல தான் வந்து படிக்கறீங்க போல.. பாராட்டுதல்களுக்கு நன்றிகள் பல.:)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-17413054238151234922007-07-16T07:05:00.000-07:002007-07-16T07:05:00.000-07:00மூர்த்தி,அத்தி பூத்தாற் போல , அப்படின்னு சொல்ற மாத...மூர்த்தி,

அத்தி பூத்தாற் போல , அப்படின்னு சொல்ற மாதிரி, எப்போவாது தான் உங்கள் வருகை. இருந்தாலும், இதுவும் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி :)

இன்கெபிஷியன்ஸ்.(inhibitions)..hmm
தமிழில் சொல்ல வேண்டுமானால், தயக்கம், கூச்சம் என்று பொருள் படும் படி சொல்லலாம்.Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-30474497145177375662007-07-16T07:01:00.000-07:002007-07-16T07:01:00.000-07:00hey ramyahow are u doing. Happy to see you here. k...hey ramya

how are u doing. Happy to see you here. keep visiting. :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-4786821034835102722007-07-16T07:00:00.000-07:002007-07-16T07:00:00.000-07:00heyy balar...எங்கே போய்டீங்க !! இப்படி சொல்லாம கொள...heyy balar...

எங்கே போய்டீங்க !! இப்படி சொல்லாம கொள்ளாம போவீங்களா, உங்க blog a
சுத்தமா க்ளோஸ் பண்ணிட்டு.. இதெல்லாம் நியாயமே இல்ல.

தலைப்புகள் இப்படித் தான் வைக்கணும் , அப்படி நினனைச்சு பண்றதில்ல. ஏதோ தோணும்..எப்படியாது படிக்க வைக்கணும்.விஷயம் போய் சேரணும். அதுக்கு short and sweet aa வைத்தால் என்ன என்று, அவ்வளவே :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.com