tag:blogger.com,1999:blog-9100872187591506169.post5188074423089946847..comments2023-06-29T06:11:00.269-07:00Comments on எண்ணப் பரிமாணங்கள்: பெ(ஆ)ண்Sowmyahttp://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9100872187591506169.post-4817639636944107182012-04-14T02:53:30.034-07:002012-04-14T02:53:30.034-07:00//ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் ப...//ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் போது, அவளுக்கு ஒரு தீர்வினை அந்த ஆண் தர வேணும் என்று எண்ணிப் பேசுவதில்லை. மாறாக, அவள் சொல்வது, முழுதும், கவனிக்கப் படவேண்டும் என்ற எண்ணத்திலேயே, தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.//

no bigger expectations... very simple.....Narmadahttps://www.blogger.com/profile/00649123434846511013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-18810031892297108862008-08-11T23:04:00.000-07:002008-08-11T23:04:00.000-07:00Hi Udhay Jr,நீரின்றி அமையாது உலகு, அது போல் ,தாய்ம...Hi Udhay Jr,

நீரின்றி அமையாது உலகு, அது போல் ,தாய்மை தான் ஆணைப் படைக்கின்றது என்ற அர்த்தம் கொள்ளும் வண்ணமே பெ(ஆ) என்ற தலைப்பு. :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-22621291536650333432008-08-11T13:27:00.000-07:002008-08-11T13:27:00.000-07:00நான் சொல்லவந்ததை நிரப்பி முழுமைப்படுத்தி விட்டீர்...நான் சொல்லவந்ததை நிரப்பி முழுமைப்படுத்தி விட்டீர்கள். உட்கூறுகளில் கோளாறு இல்லாமல் முழுவதுமாகத் தெரிந்துகொண்டாலன்றி புரிதல் முழுமை அடையாது.

ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்கவில்லை, கருத்துக்களே முக்கியம். தலைப்பு பெ(ஆ)ண் என்று ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா ? ஏன் ஆ(பெண்) என்று இல்லை ? நன்றி.Udayakumar JRhttps://www.blogger.com/profile/07560774673486660889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-53997589264743250912008-08-10T01:13:00.000-07:002008-08-10T01:13:00.000-07:00Hi Ujr,## இதேபோல் ஆண்-பெண் உறவிலும் இந்தப் புரிந்த...Hi Ujr,

## இதேபோல் ஆண்-பெண் உறவிலும் இந்தப் புரிந்துகொள்ளுதல் என்பதுதான் உறவின் பலத்தைத் தீர்மானிக்கிறது. இங்கு உட்கூறுகளாக வருபவற்றில் சில: பரஸ்பர எதிர்பார்ப்புக்கள், அவை இருபுறமும் நிறைவேறுதல், பரஸ்பர அங்கீகாரம், எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்ளுதல் ஆகியன.
இவற்றில் கோளாறு ஏற்படும்போது உறவு என்கிற அஸ்திவாரம் பலவீனம் அடைகிறது.##

உறவின் பலம் புரிதல் மட்டுமே ! இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. புரிதல் நிகழ சில அடிப்படை விவ்ரங்கள் தேவைப்படுகின்றன.அந்த விவரங்களை முழுவதுமாக தெரிந்து கொண்டால் தான் புரிதலிலும் ஒரு அர்த்தமிருக்கும். சுலபப்படும். புரிதல் வேறு. ஏற்றல் வேறு அன்றோ !

## சௌம்யா, நீங்கள் பெண் பெயரில் ஆணோ, பெண்ணோ, உங்களின் கருத்துக்கள் அனுபவம் சார்ந்தவையாக உள்ளன என்பது மகிழ்ச்சி. ##

நீங்கள் வினவியபடி, நான் பெண்ணாக இருந்து , இப்பதிவை எழுதும் சாத்தியக் கூருகள் இருந்தாலும், அதை நீங்கள் ஏற்கும் பட்சதில் தான், உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியும். இல்லை, இப்பட்திவு எழுதப் பட்டது ஒரு ஆணினால் தான் என்ற எண்ணத்தோடு நீஙள் படித்தீர்களேயானால், உங்களால் என்னைச் ச்ரிவர புரிந்து கொள்ள முடியாது. ஆக உஙகளுக்கு சில அடிப்படை விவரங்கள்: தேவைப் படுகிறது அல்லவா !

கருத்துக்களுக்கு ந்ன்றி :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-79047345929651387662008-08-10T00:50:00.000-07:002008-08-10T00:50:00.000-07:00hi Kasinathan,Very much True ! Deep provoking thou...hi Kasinathan,

Very much True ! Deep provoking thought :)

Thanks :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-1964172856791614312008-08-10T00:49:00.000-07:002008-08-10T00:49:00.000-07:00hi kumar,Thanks for your comments ! :)---Hi gee,Th...hi kumar,

Thanks for your comments ! :)

Hi gee,

Thanks pa ! neenga solrathu polave, ithu aangalukkum porunthume
! :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-39251102680977570522008-08-09T22:14:00.000-07:002008-08-09T22:14:00.000-07:00சௌம்யா, நீங்கள் பெண் பெயரில் ஆணோ, பெண்ணோ, உங்களின்...சௌம்யா, நீங்கள் பெண் பெயரில் ஆணோ, பெண்ணோ, உங்களின் கருத்துக்கள் அனுபவம் சார்ந்தவையாக உள்ளன என்பது மகிழ்ச்சி.

இந்த விஷயத்தை ஒரு நிலை மேல்நோக்கிக் கொண்டுபோய்ப் பார்ப்போம். ஆண்-பெண் உறவு என்று பார்க்கவேண்டாம். எந்த உறவிலும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, பேருந்துக்காகவோ, டீ சாப்பிடும் இடத்திலோ வேறு எந்தப் பொது இடத்திலோ தினசரி பார்ப்பவர்கள் சமயத்தில் புன்னகைக்கும்போது, அவர் ஓர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார். புன்னகைகள் இருபுறமும் ஏற்பட்டால் உறவு துளிர்க்கிறது. அதே உறவு அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது புரிந்துகொள்ளுதல் மட்டுமே.

இதேபோல் ஆண்-பெண் உறவிலும் இந்தப் புரிந்துகொள்ளுதல் என்பதுதான் உறவின் பலத்தைத் தீர்மானிக்கிறது. இங்கு உட்கூறுகளாக வருபவற்றில் சில: பரஸ்பர எதிர்பார்ப்புக்கள், அவை இருபுறமும் நிறைவேறுதல், பரஸ்பர அங்கீகாரம், எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்ளுதல் ஆகியன.
இவற்றில் கோளாறு ஏற்படும்போது உறவு என்கிற அஸ்திவாரம் பலவீனம் அடைகிறது.

இந்த உட்கூறுகளைச் சரிசெய்துகொள்ளும்போது உறவு நலமடைகிறது என்பது திண்ணம்.Udayakumar JRhttps://www.blogger.com/profile/07560774673486660889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-5791529439026598702008-05-17T11:01:00.000-07:002008-05-17T11:01:00.000-07:00Hi Sowmya, Mindblowing !! You have done a gr8 job ...Hi Sowmya,
Mindblowing !! You have done a gr8 job in thorough analysis of both ends. It makes me wonder how men and women have evolved all these years. Creator had done an amazing job in putting in distinct different feelings in both of them and yet in a lovable format. Often, I have wondered why men and women fight with each other ? Your blog is a clear research analysis.

I would like to add just this one point. A relationship is a bonding which was not designed by default rather framed and architected by the human being. Most often, just for a moment if you voluntarily step out of this imaginary bonding, the reason for the friction becomes vivid and the surface smoothens out easily and quickly.

Does this make sense ?Dhanaraja Kasinathanhttps://www.blogger.com/profile/15868340486910594905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-18227300724642452052008-02-19T02:21:00.000-08:002008-02-19T02:21:00.000-08:00knock...knock...knockHello! Where are you, Sowmya?...knock...knock...knock

Hello!
Where are you, Sowmya?Kumarhttps://www.blogger.com/profile/14073471818276586319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-83440632558467095702008-01-22T01:33:00.000-08:002008-01-22T01:33:00.000-08:00unmai unmai mutrilum unmai sath...but aangalin int...unmai unmai mutrilum unmai sath...but aangalin inthe iyalbu niraiya penkalaal purinthu kolla mudiyamal pokirathu...anbe illa ivangalukku ellam nu mudivukku varanga...ithe padikkum penkal kandippa purinjukuvanga...arumaiyana post.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-55130788300000585482008-01-19T03:13:00.000-08:002008-01-19T03:13:00.000-08:00Hi Sowmya,Hope you had a wonderful Pongal celebrat...Hi Sowmya,

Hope you had a wonderful Pongal celebrations.

ஆண், பெண் இருவரின் உணர்வுகளையும், இயல்புகளையும் அலசி, எந்தப் பக்கத்தையும் உயர்த்தியோ தாழ்த்தியோ வரையறுக்காமல் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

Completely agree with you particularly on the last two paragraphs. Absolutely great.

மனமார்ந்த பாராட்டுக்கள்.Kumarhttps://www.blogger.com/profile/14073471818276586319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-3144469946691360632008-01-14T23:35:00.000-08:002008-01-14T23:35:00.000-08:00hi kuppan,Thangal kelvikal niyaymaanathey !Naan ka...hi kuppan,

Thangal kelvikal niyaymaanathey !

Naan kadavul illaiyee ... :P

Pongal nal vaazhthukkal !!! :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-25739730234012350982008-01-14T23:34:00.000-08:002008-01-14T23:34:00.000-08:00hey priya & kumarWish you both a very Happy New ye...hey priya & kumar

Wish you both a very Happy New year 1 thanks for the great remembrance :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-61805261164939983792008-01-14T23:33:00.000-08:002008-01-14T23:33:00.000-08:00hi ArivanWelcome to my blog. Visit again !Thanks f...hi Arivan

Welcome to my blog. Visit again !

Thanks for the feedback :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-60797239119815300222008-01-14T23:32:00.000-08:002008-01-14T23:32:00.000-08:00hi senthil,very good points! thanks for the visit ...hi senthil,

very good points! thanks for the visit and comments :)

Happy Pongal !Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-58380801448918090002008-01-14T23:31:00.000-08:002008-01-14T23:31:00.000-08:00Hey kumarHappy pongal :) Sorry for my delayed post...Hey kumar

Happy pongal :)

Sorry for my delayed posting !

Yeah.. as you said, we can even proceed the topic. we will do it later!

Thank you so much for the patience :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-88054312637800707482008-01-14T23:29:00.000-08:002008-01-14T23:29:00.000-08:00hey priya,Happy pongalThanks for the elaborated co...hey priya,

Happy pongal

Thanks for the elaborated comment ! :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-83212956532319721462008-01-14T23:28:00.000-08:002008-01-14T23:28:00.000-08:00Hi Its me !1Welcome to my blog. Hope you can reply...Hi Its me !1

Welcome to my blog. Hope you can reply me again after a read.

Happy pongal ! :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-65369314963009971932008-01-14T23:27:00.000-08:002008-01-14T23:27:00.000-08:00hi nemitsHope , the post cleared all ur doubts :) ...hi nemits

Hope , the post cleared all ur doubts :) Happy pongalSowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-30700773494366752052008-01-07T11:00:00.000-08:002008-01-07T11:00:00.000-08:00Hello Every one,Sorry for the delayed response ! I...Hello Every one,

Sorry for the delayed response ! I dint find time to update the post !

I will update the post within two days !

Thanks for the patience !

I wish you all A very Happy new year :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-20152281299426983512008-01-04T22:26:00.000-08:002008-01-04T22:26:00.000-08:00Wish you a very happy new year, Sowmya!Wish you a very happy new year, Sowmya!Kumarhttps://www.blogger.com/profile/14073471818276586319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-70603782363110763542008-01-01T23:29:00.000-08:002008-01-01T23:29:00.000-08:00aan pen iru inangal iruppathu inap perukkathukku m...aan pen iru inangal iruppathu inap perukkathukku mattume.

Adhanaalthan Christainality says homo s-ex or lesbian s-ex is against nature.

Ethanyo veedukalalil, magankal matume , irundha podhilum avargal anbum paasamumaai irukkirargal. Ean Ramayanathil kooda Raamar veetil 4 sagodarargal mattume.

Laksman than sagodharanidam adaindha magizchi than manaiviyidam adaindha magizichiyai vida adhigam.

For the sake of argument we can say Male is hard hearted and female is soft hearted so their mix, chemistry will be good and that is why God has created 2 types of people so that kids will be mixture.

Actually I have lot of advices and suggestions to give to God, he is not coming online.

Please ask God to come online or ask him to create a Blog.

Nandrigaludan

Kuppan_2007Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-41217002410120240612007-12-31T06:19:00.000-08:002007-12-31T06:19:00.000-08:00Wishing you a very Happy New year Sowmya.Wishing you a very Happy New year Sowmya.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-71171724313767451762007-12-28T06:03:00.000-08:002007-12-28T06:03:00.000-08:00இரு பாலினங்கள் எல்லா உயிரிலும் இருக்கும் காரணம் அவ...இரு பாலினங்கள் எல்லா உயிரிலும் இருக்கும் காரணம் அவற்றின் இருத்தலுக்காகவும்,அந்த இனம் வளர்வதற்காகவும்..
இதில் பொதுவில் ஆணுக்கும்,பெண்ணுக்குமான பொருத்தம் என்பதாக எதுவும் இல்லையெனவே நினைக்கிறேன்;
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆணுக்கும்,ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கும் நிச்சயம் பொருத்தங்கள் இருக்க வேண்டும்,வாழ்க்கை பொருந்திப் போக வேண்டுமெனில்....✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-31271479807229540532007-12-24T04:08:00.000-08:002007-12-24T04:08:00.000-08:00Are Men & Women made for each other? A mature man ...Are Men & Women made for each other? A mature man and a mature woman ARE made for each other.
How? There a lot of things which are not common to Men & Women. Men value achievements more and Women value relationship more. So, when unlike poles join, the bond is strong. The confluence of diverse knowledge can be beneficial to both of them. But all these require one ultimate thing - Maturity to understand and appreciate their differences.Senthilhttps://www.blogger.com/profile/06369754093318848817noreply@blogger.com