tag:blogger.com,1999:blog-9100872187591506169.post6377097726134445794..comments2023-06-29T06:11:00.269-07:00Comments on எண்ணப் பரிமாணங்கள்: மற்றவர்களுடைய அபிப்பிராயம் பற்றி உங்கள் அபிப்பிராயம் ..??Sowmyahttp://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9100872187591506169.post-42412016706048892352007-05-22T00:12:00.000-07:002007-05-22T00:12:00.000-07:00Hello Soms... Naan indha vishayatha romba serious...Hello Soms...
Naan indha vishayatha romba seriousaa eduthukaradhu illai.
If we feel what we are doing is rt...seidhuttu poga vendum...
But neenga sollaradhum saridhaan..oru vaati mathavanga sollaradhula edhavadhu unmai irukaanu paakaradhula , we dont lose anything .
Aamam....naan ellam 'mookai' posts pottukittu irukkum podhu neenga mattum ippadee arthamulla posts podareenga :)Sree's Viewshttps://www.blogger.com/profile/06382073679931162696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-57034990029278496252007-05-21T06:57:00.000-07:002007-05-21T06:57:00.000-07:00பாலர்..பகைவர்கள் என்று நாம் நினைப்பவர்களிடமும் கூட...பாலர்..

பகைவர்கள் என்று நாம் நினைப்பவர்களிடமும் கூட நம்மைப் பற்றி அபிப்பிராயங்கள் இருக்கும். அது தான் மிக முக்கியமானது பாலர். அவர்களுடைய அபிப்பிராயத்தில் அவர்களின் கருத்துக்கள் இருந்தாலும், நாம் எவவாறு பார்க்கப் படுகிறோம் பகைவர்களால் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா. அவர்களுடைய அபிப்பிராயம் தெரிந்து கொண்டால் போதும், அந்த அபிப்பிராயத்தின் படி நடத்தலை தீர்மாணிப்பவர் நீங்கள் தானே.

பின் குறிப்பு : நான் மிக முக்கியமாக கேட்பது அவர்களுடைய அபிப்பிராயத்தை தான்.அப்போது தான் என்னுடைய பல்வீனங்களை நான் அறிய முடியும். உற்றார் , உறவினர், நண்பர்களுக்கு நம் பலம் தான் அதிகமாகத் தென்படும் :)

(சென்ற முறை நீங்கள் எழுதியது பற்றி என் கருத்தினை கூற நினைக்கிறேன். "மன்னிப்பு" என்பது மிகப்பெரிய வார்த்தை. எனக்கு எவ்வளவு எழுத்து சுதந்திரம் உண்டோ..அதே அளவுக்கு உங்களுக்கும் உங்கள் கருத்தினை சொல்ல உரிமை உண்டு ..அல்லவா..இங்கே விளக்கக்கள் மட்டுமே ..மன்னிப்பு கோருதல் வேண்டாமே..:) )Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-40298948262482334012007-05-21T06:42:00.000-07:002007-05-21T06:42:00.000-07:00hi jeevan,Nice to see you here.You delivered a tru...hi jeevan,

Nice to see you here.You delivered a true statement :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-36396742589891268552007-05-21T06:41:00.000-07:002007-05-21T06:41:00.000-07:00pria,Again the controversy comes there..:)Your goo...pria,

Again the controversy comes there..:)

Your good things may not be good for others and vice versa. Whatever it may be,we can extend our listening to all.so that, we can know better about other's views.and ofcourse, finally you have the authority to decide.Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-58811554166494688562007-05-20T11:20:00.000-07:002007-05-20T11:20:00.000-07:00நல்ல பதிவு sowmya..)நம்மேல் அக்கறை உள்ளவர்கள்தான் ...நல்ல பதிவு sowmya..)

நம்மேல் அக்கறை உள்ளவர்கள்தான் நம்மிடம் எந்த ஒரு விசயத்தையும் அபிப்பிராயமாக கூறுவர்கள் நாமும் அவர்களிடம் தான் கேட்போம் அது உறவனரிகளாகட்டும் நண்பர்களாகட்டும்...

நீங்கள் கூறுவது போல் அதில் இருக்கும் உண்மையை ஆராய்ந்து அதை ஏற்றுக் கொள்வது தான் நமக்கும் நன்மை..)

நாமாக மற்றவர்களிடம் சென்று ஒரு விஷயத்தை பற்றி அபிப்ராயம் கேட்பதற்கும், மற்றவர்கள் தாமக வந்து நம்மிடம் அபிப்ராயம் சொல்வதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது..
இதில் இரண்டாவது தான் நீங்கல் சொல்வது என்று நினைக்கின்றேன்!..)balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-22429765364310650342007-05-20T05:01:00.000-07:002007-05-20T05:01:00.000-07:00Well said! Listining is not at all wrong, we could...Well said! Listining is not at all wrong, we could get much ideas from others thoughts.Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-30101053494413728862007-05-20T04:17:00.000-07:002007-05-20T04:17:00.000-07:00Take the good things and leave the rest coz nobody...Take the good things and leave the rest coz nobody is perfect.Anonymousnoreply@blogger.com