tag:blogger.com,1999:blog-9100872187591506169.post9099658937428111424..comments2023-06-29T06:11:00.269-07:00Comments on எண்ணப் பரிமாணங்கள்: என்னை அரி(றி)கிறேன்Sowmyahttp://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9100872187591506169.post-75158575663260800672007-07-30T22:32:00.000-07:002007-07-30T22:32:00.000-07:00Kelvigal ezhuvathu perithalla kumar..kelvikalukund...Kelvigal ezhuvathu perithalla kumar..
kelvikalukunda badhilgalai theduvathil than siramame.. :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-4586928819467743952007-07-27T11:37:00.000-07:002007-07-27T11:37:00.000-07:00"நம்மை நாமே நேரம் ஒதுக்கி, கவனித்து சரி செய்து கொள..."நம்மை நாமே நேரம் ஒதுக்கி, கவனித்து சரி செய்து கொள்வதா? அல்லது மற்றவருக்கு அந்த வாய்ப்பை நல்குவதா?"

- அடடா, பளிச்சென்ற கேள்வி. கேள்வியைப் படித்து முடிப்பதற்குள் பதிலைத் தூண்டி விடும் கொக்கி. A very nicely framed leading question!

...introspection...அந்தர்தியானம்...
இப்படியொரு உருப்படியான வேலையைச் செய்து பல ஆண்டுகள் ஆகி விட்டன!

நம்மை நாமே சரி செய்துகொள்ள...சுய அலசல் / சுய விமர்சனம் செய்ய முதலில் தைரியமும் நிறைய மன பலமும் தேவை. அலசலின் முடிவில் கிடைக்கும் விடைகளை ஏற்கும் மன நிலையும், கிடைத்த விடைகளை வைத்து அடுத்த நிலைக்குச் செல்வது எப்படி என்ற தெளிவும் சேர்ந்து அமைவது கடினம். அப்படியொரு மன நிலை அமைந்தவர்களைக் கட்டிப் போடுவதும் கடினம்.

16 வினாக்களையும் பார்த்தால் நீங்கள் HR அல்லது self development-ல் வீடு கட்டி விளையாடுபவர் போலத் தோன்றுகிறது. எனக்கும் பிடித்த விளையாட்டு தான்!

அருமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள்! நன்றாக எழுதியுள்ளீர்கள்.Kumarhttps://www.blogger.com/profile/14073471818276586319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-47282984168247416782007-07-26T23:41:00.001-07:002007-07-26T23:41:00.001-07:00Hi balar,Well.Everyone has their own lacking.:) No...Hi balar,

Well.Everyone has their own lacking.:) No one can be perfect.Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-60795853301554042062007-07-26T23:41:00.000-07:002007-07-26T23:41:00.000-07:00hey priya,Its all your self analysis.Hmm..you open...hey priya,

Its all your self analysis.Hmm..you opened up truly.I think, you use this opportunity to say about you to your friends.Nice :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-78785842607282991812007-07-26T07:42:00.000-07:002007-07-26T07:42:00.000-07:00Enna sowmya, romba silent a eruku inga...Is everyt...Enna sowmya, romba silent a eruku inga...

Is everything fine??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-40332391623012058432007-07-24T16:50:00.000-07:002007-07-24T16:50:00.000-07:00நல்ல பதிவு sowmya..கூடவே 16 commandments வேற சொல்ல...நல்ல பதிவு sowmya..
கூடவே 16 commandments வேற சொல்லி இருக்கீங்க.:)

இந்த 16ல் நான் எப்படி இருப்பேன்(கண்டிப்பாக 1ல் கூட நான் தேற மாட்டேன்னு நினைக்கிறேன்..:)) என்று சொல்லுவதை விட அதில் நான் எப்படி இல்லை என்பதில் கவனம் செலுத்தி அதை மாற்றி வாழ்வதில் தான் இந்த பதிவு படித்தற்கான நல்ல பயனாக அமையும் என்பது என் கருத்து..balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9100872187591506169.post-81886388328404445062007-07-24T00:10:00.000-07:002007-07-24T00:10:00.000-07:001. நான் இரகசியமாக கர்வம் கொண்டவனா?/ கொண்டவளா?- We ...1. நான் இரகசியமாக கர்வம் கொண்டவனா?/ கொண்டவளா?

- We all do in the way we think and achieve things. "EGO" does play within us in many ways to bring the beauty of pride.

2. என்னுடைய மோசமான குணங்களையும், தவறுகளையும் எதிர் நோக்க முடியாதவனா?/முடியாதவளா?

-Its the situation which makes someone either to challenge or be submissive. No one is born bad...

3. என்னால் மற்றவரின் கருத்துக்கள், அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

- Why not if it applies good? Just becoz someone says, it doesn't mean we can't think. Its a support to copeup for many difficulties or just simple solutions.

4. என் ஆலோசனைகளை மற்றவர் கேட்டு அதன் படியே நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்பவனா?/ எதிர்பார்பவளா?

- Not me. Expectations, we all think it leads they way it has to. If it doesn't u shudn't be naive.

5. என் உணர்சிகள் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? கட்டுப்படுத்த கஷ்டமாக உள்ளதா?

- Our emotions are always under control and its has to be sometimes. If we let it go, it can break many barriers without proper decisions.

6. மற்றவர்களை திருப்தி படுத்த நான் அக்கறை எடுத்துக் கொள்கிறேனா?

- From my side, well I don't care.

7. மற்றவர்களை அனுசரித்துப் போகும் பழக்கம் என்னிடம் இருக்கிறதா?

- It depends with who and where you are and how well others treat you.

8. நான் பார்கிற வேலைக்கும், கடமைக்கும், விசுவாசமில்லாத புகழைத் தேடுகிறேனா?

- Somelike to be popular. I will be invisible.

9. கவலைப்பட்டு மனசோர்வுக்கு ஆளாகிறேனா?

- If u say about stress hmm we all go thru'. Beind sad is based on what happens that day in your life.

10. ஒரு வேலையை முடிக்கிற வரையில் அதனை ஈடுபாடோடு, உற்சாகமாக செய்கிறேனா?

Commitment is very important in whatever you do. Jobs can be boring as they r repeated and tiring, but a happiness is basically existing to bring out the creativeness.

11. மேற்கொள்ளும் காரியத்தில் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேனா?

- Not true.

12. என்னை சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நான் ஆர்வம் கொண்டுள்ளேனா?

-Ofcourse. Why not??

13. குடும்பத்தினரிடம் அன்பு செலுத்த அதிக பிரயத்தனம் மேற்கொள்கிறேனா?

- Not necessary as affection is always ther.

14. மற்றவரின் தோழமையை விட எனக்கு நானே தோழன் என்று தனிமையில் இருக்க விரும்புகிறேனா?

- Yes sometimes.

15. நாம் முற்றிலும் விரும்பாத நபர்கள் இருக்கிறார்களா?

- We can't hate anyone, but can remain aloof if u don't like someone.
16. மற்றவர்கள் என்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றோ, உரிய மரியாதை தருவதில்லை என்றோ எண்ணுகிற போக்கு என்னிடம் இருக்கிறதா?

Nope. It can happen only when u feel inferior.Anonymousnoreply@blogger.com