யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, March 31, 2007

வணக்கம்

மனதில் ஒடும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி. முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளின் சஞ்சாரம். ஆங்காங்கே,ஆங்கில வார்தைகளின் ஆதிக்கத்தையும் அனுசரிக்கவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்

6 comments:

Danieleaswar said...

வணக்கம் செளமியா
உங்களின் பெயரே மிகவும் நல்லவொரு தமிழ்ப்பெயர்
என் பழைய பள்ளித்தோழியின் பெயர் உங்களுக்கும்.
மற்றும் என்போன்ற வெளிநாட்டிலுள்ள தமிழர்களுக்கும் இசைஆர்வலர்களுக்கும் உங்களைப்போன்ற சிலரின் தளங்கள் மிகவும் பெருமதியாக உள்ளன. இன்னும் இன்னும் நிறையவிடயங்களை முயற்சித்து மிகவும் சிறப்பாக செய்ய வாழ்த்துகின்றேன்.

sowmya said...

ந்ன்றி :)

Jeevan said...

Nalla Muyarchi!

sowmya said...

nandri :)

கானா பிரபா said...

வலையுலகத்திற்கு வரவேற்கிறேன்

sowmya said...

nandri kaana praba :)