யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, May 24, 2007

எப்படி கமெண்ட் செய்யலாம்....!!


சுருக்..சுருக்..சுருக்கமா அடிங்க பார்ப்போம் !

10 comments:

Sree's Views said...

azhaga illai
bhayama irukku :(


enna suruk suruk surukama :P
see ya, Soms :)

Sowmya said...

Ha..Ha sree...

Neenga solliduveenga nu ethirparthen. ippadi emathiteengale :) bayathoda yosingalen pa :P

balar said...

என்னாச்சுங்க sowmya, இப்படி பயமுறுத்துறாப்புல படம் எல்லாம் போடுறீங்க..

எனக்கு யோசிக்கறதுன்னா கொஞ்சம் கஷ்டம்.:))
இருந்த்தாலும் என்னோட முயற்சி..

அழகிய அசுரா!...

Sowmya said...

ha.aah balar,

illala..nan nenachathu illa athu..avlo bayamava irukku paarka :P

priya said...

A man's frustration in anger towards his own passion.

Thiru said...

manithan paathi mirugam paathi... kalanthu seitha kalavai naan!

Howzaaaaaaat!!!

Jeevan said...

Kombu nattu singam hehe... seri seri nengala Adinga parppom!

Sowmya said...

priya,

Thats nice :)

Thiru,

Ha..Ha eppdinga avlo sariya solliteenga :P experience aa :P

Jeevan,

Very good comment, ethugai moniayoda :)

Sowmya said...

எனக்கு இந்த படத்தை முதன் முதலாக பார்த்தபோது, ஒரு வாசகம் தான் உடனே தோன்றியது. நான் நினைப்பது இப்படி என்றால், மற்றவர்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை அறிந்து கொள்ளவே உங்கள் கருத்துக்களை கேட்டறிந்தேன்.எனக்கு சட்டேன்று தோன்றியது இது தான் ...

"ஆண்கள் என்றால் இரண்டு கொம்பா முளைச்சிருக்கு " என்று ஒரு வாசகம் உண்டு நடைமுறைத் தமிழில். நான் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம் கூட :)

நாமக்கல் சிபி said...

ஹிஹி!