யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, May 31, 2007

குழாயடிச் சண்டை எம்மாத்திரம் ...!!!

சகிப்புதன்மை என்ற ஒரு பண்பு முழுதும் மறைந்து போனதோ என்று கருத்தத் தோன்றியது இந்த கீழ் வரும் உண்மை நிகழ்வை பார்தத்தும்.பொதுவாக வெளிநாடுகளில், மக்கள் பெரிதும் மற்றவ்ரிடத்தில் பழகும் பண்பைப் பொறுத்தவரையில் அதிக முக்கியத்துவம் தருவார்கள் என்று கேள்விப்பட்டு தான் பழக்கம்,.கீழ் வரும் வீடியோ காட்சிகள் நாங்கள் , பண்பு என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவில் தான் இருக்கிறோம் என்று நிருபித்திருக்கிறார் இவர்.அதுவும், ஒரு சில விதி முறைக்கு உட்பட்ட, எல்லோரும் கூடி 15 நாட்கள் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்ற Celebrity Big Brother 2007,ல்ண்டனில் நடைப் பெற்ற போட்டியில், இது மாதிரியான, உப்பு பெறாத சாப்பாட்டு விஷயத்தில் ஆரம்பித்து, இன வேறுபாடு காரணமாக, காழ்ப்புணர்ச்சி கொண்டு, தன் நிலை இது தான் என்று நிரூபிக்கும் விதமாக இந்நிகழ்வு நிகழ்ந்திருப்பது மனதை சங்கடம் தான் செய்கிறது.

13 comments:

balar said...

இனவேறுபாடு எல்லா இடத்திலும் உள்ளது என்பதற்கு இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களே உதாரணம்..
இங்கே கூட சில இடங்களில் இன வேறுபாடு நம் கண்கூட காணலாம்..
இருந்த இடத்தில் நாம் இருந்தால் இதை தவிர்க்கலாம் இப்படி அடுத்த இடத்திற்கு செல்வதால் இதை மாதிரி சங்கடங்களை எல்லாம் சில சமயம் பொறுத்து கொள்ள வேண்டி இருக்கிறது..:(

அப்பறம் இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் இருந்த்தால் என்னவாகும் என்பதறுகும் இந்த நிகழ்ச்சி சம்பவமே ஒரு உதாரணம்..:))
(நான் எஸ்கேப்..).

priya said...

Its a little media hype to get the program on top and thaz how the show works. Its nothing new and you can see it common among ppl' with language usuage. If we think or take i sensitive, it only hurts us. Just brush it off and move on when you in a different place.

Sowmya said...

ஆகா...பாலர், இதை தான் சந்துல சிந்து பாடறதுன்னு சொல்றதா ! :)

பெண்களாவது இருந்து பார்கிறோம் என்ற முயற்சியாது மேற்கொள்கிறார்கள்.ஆண்கள் அம்மாதிரி போட்டி பக்கம் தலை கூட காட்ட மாட்டார்களே.தனியே வெளியே செல்லாமல், ஒரே இடத்தில் பல நாட்கள் வாழ மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும்.அது இந்தியர்களான நமக்கு ,மற்ற நாட்டினரை விடவும் அதிகம் என்று தான் என்க்கு தோன்றுகிறது.ந்ம் நாட்டில் அடிககடி நிகழும் மின் தடையும்,சாலைகளின் பாராமரிப்பும், போக்குவரத்து தடையுமே மிக சிறந்த உதாரணங்களாக கொள்ளலாம். அத்தன்மையினால் தான் ஷில்பா அப்போட்டியில் வெற்றி வாகை சூட முடிந்தது.அதற்கு ஒரு காரணமாக அந்த பொறுமையில்லா பெண்மணி அமைந்தார் என்பதை நாம் மறுக்க் முடியாது அல்லவா !

Sowmya said...

yup priya, thats what i mean.:)

The purpose of the show is to see whether they are able to cope up with the situation they belong to. But that lady was not at all aware about the concept of the show and she lost the tolerance and she gave a way to shilpa , to make use of the situation to win the show.

En varutham lam, eppadi mathavanga kitta ivlo worst aa nadanthukka mudiuthu oru ina veerupaatooda.

//"If we think or take i sensitive, it only hurts us. Just brush it off and move on when you in a different place."//

I feel its a consoling statement and we can apply this kind of feel with any unhappy situations we meet.I am just finding or i can say, I am thinking or expressng about what could be the remedy to overcome this kind of racism. :)

Sree's Views said...

Hello Soms..
Its very difficult for celebrities to get along..let alone stay together under the same roof.
Good observation , Soms :)

P.S. unga previous post pathi yosanai panittu irukken...amma , paati ellarum romba aasaiya irupaanga..aana avanga kooda namba disciplinedaa irukanumnu edhirpaapaanga illa ? Adhu kooda oru vidhathula edhirpaarpaa ?

Sowmya said...

hey sree...ponga pa..! unga kitta surusuruppu koranchu pochu..!

nan nenaikaren unga blog ku vara comments ku badhil solliye kalachu poiteenga nu :)

Neenga sonnapadi,ethirparrpu la athu oru vagaiyana ethirparppu thaan. athu irukanuma, irukka koodatha, irunthu thaan aaguma, athu illama irukkave mudiatha , illama iruntha nalla irukuma ithu than kettruken.

unga badhila ethir paarthu kaathiruken :P ..

(ithu enna uruvu muraiyo):)

balar said...

@sowmya
//இதை தான் சந்துல சிந்து பாடறதுன்னு சொல்றதா ! :)//
ஆஹா நீங்க தத்துவம் சொல்றப்ப கூட பாட்டு வர்றப்ப்ல தான் தத்துவ்மே சொல்றீங்க்..உங்களுக்கு இசை மேல எவ்வளவு ஆர்வம்னு தெரியுது.:)

//ஆண்கள் அம்மாதிரி போட்டி பக்கம் தலை கூட காட்ட மாட்டார்களே.//
ஆண்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிகம்.அதனால் கூட இருக்கலாம்...:))

:)

Sree's Views said...

Hellooo Soms...
enna ippadee solliteenga :P
surusuruppu pochunnu :(

//nan nenaikaren unga blog ku vara comments ku badhil solliye kalachu poiteenga nu :)//
hmm..adhellam oru tamashdhaan :))

Neenga edhu sonnalum romba yosichidhaan solluveengannu theriyum.Adhanaala thathu pithunnu naan edhuvum solla mudiyaadhu illa :P

lemme think...

The best relationship is one that does not expect anything in return...even acknowledgement. But is it possible...except in mythology or from sages its an impossible task.
Mother's love which is widely accepted as the most genuine in the world also expects some kind of return...say by way of performance . But since it is only for the development of the child..it can be understood. So I feel a mother's love is the most unselfish and it does exist without expecting anything in return (atleast for the self ) .
Coming to love between siblings and other close relatives...defenitely reciprocation is expected.
Between lovers or married couples...there are a lot of expectations and there cannot be love without it. If someone claims to love another person without expecting anything in return , he is highly mistaken or that love will be short-lived. For I strongly feel anything that goes against common human nature is sure to fail. And expecting something in return is acceptable.


Soms...enakku therinjadha ezhudhiirukken....pass aa failaa sollungo :P
edhu enna uravu muraiyo...
nambaldhu super uravu murai...ungala maari aasaiya pesa ethana per kidaipaanga....neenga en soooper friend :P

Sowmya said...

hey balar,

Hah..ha..pottila vittukodutha athu pottiye illa..illaya.

so aangal pottiku thaguthi aanavanga illa nu solla vareengalo :P

Sowmya said...

hey sree,

I agree with your points. But we have to talk about the limits of expectations within the relationships.Some times, we take things for granted na.what do u feel abt it

balar said...

//so aangal pottiku thaguthi aanavanga illa nu solla vareengalo :P//
ஆண்கள் போட்டிக்கு வந்தாலும் விட்டு தான் கொடுக்க ப் போகிறார்கள்..சில சமயம் போட்டிக்கு வராமலும் விட்டு கொடுப்பார்கள்..:))

Sowmya said...

Ha..haa..ippadi oru saaku solli thappika aangalal mattume mudiuthu..eppdi..eppdi balar :P

Sree's Views said...

Soms..
what is wrong in taking things for granted with some ppl ? that's the privelege of having that particular relationship rt ?
see if I shout at my sister..I know it wont break the relationship..but if its with a coleague..I know its going to change the equation.
but I understand what u say..u mean to say....even in this relationship (siblings here) we can only expect upto some point and finding that point is the kosten here.
Its again an individual thing..it depends on the temperament of the ppl rather than the relationship. Some ppl give in a lot while some expect a lot.
but after a lot of trial and error the relationship works out if the love or bond is strong.