யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, May 28, 2007

எதிர்பார்ப்புகள் இல்லாமல் உறவு முறைகள (relationships)் இருக்க முடியுமா?

முடியும் என்றால் ஏன்?

முடியாது என்றால் ,அந்த எதிர்பார்ப்பின் அளவு என்ன?

எதாவது வரைமுறைகள் உண்டு என்று நினைக்கிறீர்களா?

- உங்கள் கருத்துக்களை விரிவாக பகிர்ந்து கொள்ளுங்களேன் :)

6 comments:

balar said...

நல்ல கொஸ்டீன் sowmya..

எனக்கும் என்னோட உறவினரிகளுக்கும் ரொம்ப தூரம்(km distance illa relationship distance).
அவர்கள் வந்தாலே நான் எதிர்பக்கம் பார்க்காமல் சென்றுவிடுவேன்.:).அவர்கள் எனக்கு உபத்திரம் தந்ததே அதிகம்.

என்னை பொருத்தவரை என்னுடைய சித்தி இருவர்கள் தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் இருப்பவர்கள்.

எந்த உறவினர்களிடம் அன்பு,பாசம் நேசம் இருக்கிறதோ அவரிகளிடம் எதிர்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்காது. எந்த உறவினர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கிறார்களோ அவரிகளிடம் இந்த மூன்றையும் பார்க்க முடியாது.

Sowmya said...

பாலர்,

என் கேள்வியை சரியாக என்க்கு கேட்கத் தெரிந்ததா என்று என்க்கு தெரியவில்லை. நான் உறவு முறைகள் என்று கூறுவதையே, நல்ல வித்மாக இருக்கும் உறவு முறைகளைத் தான். நல்ல விதமாக உறவு கொண்டும், அவர்களிடம் நமக்கு உள்ள எதிர்பார்ப்பு என்ன் என்பது தான் நான் கேட்க நினைத்தது.

நீங்கள் கூறியபடி, நல்ல விதமாக அமையும் உறவு முறைகளிடம் எதிர் பார்ப்பு உங்களுக்கு இலலையா, இல்லையென்றால் அவர்களுக்கு உங்களிடம் எதிர்பார்ப்பு இல்லையா

Anonymous said...

Expectations- If you can survive with such people we will not see dowry deaths/abusive relationships.

Our life is a structure of how our mind and body works. If we think we can't live without them, then you become dependent for ever. In such cases, expectations either as husband/wife or others only grows when you give and take. Relationship becomes a business when you need someone for something.

Sowmya said...

hey Priya,

\\"
Our life is a structure of how our mind and body works. If we think we can't live without them, then you become dependent for ever."//

- Very much true.so you say, we should not expect or do you declare , there are no expectation between true relationship.

ஆனந்த் நிருப் said...

நல்ல கேள்வி

உறவுமுறைக்கு ( relationship )கண்டிப்பாக எதிர்பார்ப்பு என்பது இருக்கும், ஆனால் உறவு(relating ) என்பது ( உறவு= relating சரியா?)எதிர்பார்ப்பற்றது

Sowmya said...

hi,

Relating எனும் போதே, எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் இருக்காது, அதற்குண்டான வறைமுறைகளைத் தான் கேட்டிருந்தேன்.