யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, April 11, 2007

இந்த ஒரு நிமிடம் !


மன அமைதியின் அடித்தளமே இந்த நிமிஷத்தில் எப்ப்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை பொருததது தான.

போன வருடம், நேற்று என்ன நடந்தத்து என்பதை விட, எப்போதும் நிகழ்ந்து கொண்டிருகிற நிமிடம் தான் முக்கியமானது. கடந்த கால பிரச்சனைகள், வருங்கால கவலைகள் இவற்றால், நிகழ் காலத்தை ஆதிக்கம் செய்ய் அனும்திக்கிறோம். விளைவாக, கவலை, துக்கம், ஏமாற்றம் ஆகியவற்றை, எந்நேரமும், நம்மை ஆட்டிப் படைக்க் அனுமதித்து விட்டோம்.

ந்ம் மனத்தில் ஒரு எண்ணம்..

இன்றைய பொழுதை விட நாளை வரவிருக்கும் பொழுது, இனிமையாகத் தான் இருக்கும் என்று , நம்மை நாமே தேற்றிக்கொள்வதில் நேரத்தை வீணடிக்கிறோம். ஒரு ஒரு நாளும், இதே மனோ பாவத்தில்., நாம் எதிர் பர்ர்க்கிற அந்த இனிமையான நாளும் வராமலே போய் விடுகிறது.

வாழ்க்கை என்பது எப்படி அமைய வேண்டும் என்று ஒத்திகை பார்பதிலேயே நேரத்தை வீணாக்கி விட கூடாது. நாளை நடப்பவைக்கு உத்திரவாதம் இல்லை.இந்த ஷ்ணம் மட்டுமே, நம் கையில்.

இந்த நிமிஷத்தில் மட்டுமே நாம கவனம செலுத்தினால், வேறு பயஙக்ள் வர வாய்ப்பு இல்லை. பயத்தை முழுமையாக களைய வேண்டுமென்றால், நிகழ்காலத்தில் வாழும் வித்தையை கற்பது ஒன்று தான் சிறந்த வழி.

7 comments:

Jeevan said...

Well said sowmiya!

Sure we don't know what is our future, insted of seaching for the one we never know, let be staistife with the life we live now. what ever happend is happened, so we can't bring changed is it.

Sowmya said...

jeevan :)) thanks for the visit and for ur comments

Anonymous said...

ஆணால் என்ன தான் நாம் நம்மை மாற்றி கொள்ள நினைத்தாலும் மாருவது என்பது மாபெரும் விஷயம். யாராவது மாரி இருந்தால் அதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sowmya said...

மாற்றம் நிகழாமல் போகாது, நாம் நினைத்தால். நமக்கு எது வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது நாம் தான். :)

balar said...

உண்மைதான்...

என்னை பொருத்தவரை எந்த ஒரு நிமிடமாக இருந்தாலும் அது நல்ல ஒரு நிமிடமாக இருந்தால் சரி....:)

Jeevan said...

Wish you a Happy Tamil New Year Sowmya:) have a nice time!

Sowmya said...

jeevan , :) wish u the same. Thanks.