யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, April 23, 2007

நானுனு.......!

அம்மா! நீ மட்டும் நிறைய பாடி ரெக்கார்டு பண்றே ...நானுனு.......

இந்த கேள்வியை என் இரண்டாவது மகன் கேட்டபோது, எனக்கு , இது ஏன் தோன்றவில்லை என்று தோன்றியது. இசையில் ஆர்வம் மிகுந்த அவனுக்கு, தன் குரலை பதிவு செய்து தானே கேட்க ஆர்வம் இருக்கும் என்ப்து எனக்குத் தானாகப் புரியவில்லை. அம்மா என்றாலும் கூட, சில சமயங்களில் குழந்தைகளின் ஆசைகள் இப்படியெல்லம் இருக்க கூடும் என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை என்பதற்கு இதுவே சான்று..

குழந்தைகள் உலகம் வேறு. அவர்கள் பொம்மைகளுக்கும், சாக்லேட்டுகளுக்கும் மட்டுமே ஆசைப் படுபவர்கள். அதனைத் தவிர வேறு எதையும் அவர்கள் கவனிப்பதில்லை என்று நாம் நினைக்கிறோம். ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது. உஙகளை இரு கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறது. அதை நாம் தான் கவனிக்க தவறி விட்டோம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு நினைவுறுத்தியது.

இதோ அவனின் பாடல்..
17 comments:

Sree's Views said...

sowmya...unga comment paatha udaney inga oodi vandhutten :p

:)
innum unga post padikala paa :)
irunga naan
'ungalukku potta bhadhil kadidham kooda inga vandhu podaren :)
take care , thozhi :)

Sree's Views said...

//http://vision-of-living.blogspot.com/2006/12/is-intelligent-intellect-are-same.html//
Hey Soms (can I call u that?..hee hee neenga en pera chinnadhu panna mudiyaadhu :p )
I went throo that post...very inspiring..intellect is what
intelligence does , rt?
that is ,intelligence brings about intellects but the reverse is not true.
have I understood correctly ?

Sree's Views said...

Hey Soms..yes..en blog la neenga potta commentukku bhadhil..
u r right...we need intelligent
ppl ruling us.
But there is a lot of argument about this.
The system is so complicated ,
that it needs solutions from multi directions :)
Thanks thozhi :)

sowmya said...

haha...sree !! somos ku short form soms...haha....romba nalla irukku koopida (10 thadava naane kooptu parthukiten) :)hmm..sari.. matterku varuvom, what u understood is right.

yeah, its very complicate while u think this in a practical situation.

P.S: kaathula vanthu oru ragasium sollungalen...ivlo perai eppadi padikka vechu comment poda vekkareenga unga blog la.

Somehow u create the intimacy :) thanks thozhi :))

SathyaPriyan said...

officele kekka mudiyala. veetukku poi kettuttu varen.

Thiru said...

cho chweet...

pria said...

Thaz just cute and awesome. Mazhalai nu solradhu edhuthano:)

balar said...

அருமையான குரல்..இனிக்கும் குரல் என்பார்களே அது இதுதானோ!..
புலிக்கு பிறந்தது பூனையாகுமா!..
இந்த வயதிலே தங்கள் மகனுக்கு இசையில் உள்ள ஆர்வம் மிகவும் ஆச்சிரியம் அடைய வைக்கிற்து...

எனக்கும் பொம்மை பாடல் என்றால் மிகவும் பிடிக்கும்..பொம்மைகளும் பிடிக்கும்..


//குழந்தைகள் உலகம் வேறு. அவர்கள் பொம்மைகளுக்கும், சாக்லேட்டுகளுக்கும் மட்டுமே ஆசைப் படுபவர்கள். அதனைத் தவிர வேறு எதையும் அவர்கள் கவனிப்பதில்லை என்று நாம் நினைக்கிறோம்.//
மிகவும் உண்மையான வரிகள்..

:)

SathyaPriyan said...

cho chweeet :-)

sowmya said...

hey thiru,priya, balar and sathya

Thank u so much for the patient listening and for the comments :)

Sree's Views said...

sowmya...
en lappie oothikichee :(
appuram vandhu commentaren :(

Anonymous said...

அழகாய்.. இனிமையாய் இருக்கிறது..
உங்கள் மகனின் பாடல்..!

நேசமுடன்..
-நித்தியா

Moorthy said...

குழலினிது யாழ் இனிது என்பர்
தம் மக்கள்
மழலை மொழி கேளாதவர்

Bharateeyamodernprince said...

"Chinna Chinna Bommai
Singaara Bommai..."


Nice selection. And Wonderful voice! A very good future in the music world, i belive. God Bless!

A nice blog too :)

sowmya said...

நித்யா, தஙகள் வருகைக்கு நன்றி :)

மூர்த்தி --> நன்றி :)

பாரதீய நவீன இளவரசர் --> உங்கள் வாழ்த்துக்கு நன்றி :)

வவ்வால் said...

பாட்டு சூப்பரா இருக்கு ,சின்ன சின்ன பொம்மை சிங்கார பொம்மை .. நல்ல நல்ல பொம்மை நாங்கள் விரும்பும் பொம்மை :-))

Sowmya said...

voval

Nandri :)