யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, April 28, 2007

மனம் திறக்க வாருங்கள் !!

அன்பார்ந்த வாசகர்களே !

நீங்கள் கருத்துக் கூறலில் வல்லவரா? அப்படியேன்றால், கீழ் கூறு,ம், போட்டியில் தாங்கள் ஈடுபாட்டோடு கலந்து கொள்ளலாம்.

போட்டி இது தான். கீழ் கூறிய தலைப்பில் உங்கள் அபிப்ப்ராயத்தை திறந்த மனதோடு நீங்கள் தெரிவிக்கலாம்.


வாடகைத் தாய் (Surrogate Mother) வரவேற்க்கத்தக்கவளா

வாடகைத்தாய் முறை இந்தியாவில் பெருமக்களால்
ஏற்றுக் கொள்ளப்படுமா



மேற்கூறிய கருத்தை ஆதரித்தோ, வேறு பட்டோ தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

உங்கள் கருத்தை உடனடியாக பதிவு செய்யுங்கள் !. சிறந்த கருத்தாக இருக்கும் பட்சத்தில் அக்கருத்து , தங்களின் அனுமதியுடன் இவ்வலைப் பதிவில் பதிவு செய்யப்படும். சிறந்த கருத்தை நல்கும் வாசகர்களுக்கு சிறப்பு பரிசும் காத்திருக்கிறது.

பின் குறிப்பு : தங்கள் கருத்துக்கள் இரண்டு நாட்களுக்குள் இந்த முகவரிக்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. sowmya.songs@gmail.com

You can even write in English. According to your convenience , you can choose your language

ந்ன்றி !

6 comments:

balar said...

//நீங்கள் சுய சிந்தனை மிக்கவரா? கருத்துக் கூறலில் வல்லவரா? தனித் தன்மை வாய்ந்தவரா?//
இது எல்லாம் உள்ளவர்கள் தான் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியுமா?? இதில் ஒன்று கூட என்னிடம் இல்லையே நான் கலந்து கொள்ள முடியாதா? :))

Sowmya said...

பாலர்,

இப்படியெல்லாம் அநியாயமாக பொருள்: கொள்ளலாமா ! :) கொடுக்கப்பட்ட் தலைப்பு அவ்விதம். அதனால் தான் அவ்வாறு குறிப்பிடும் படி ஆயிற்று.இந்த தலைப்பை கொடுப்ப்தற்கு முன்னால் ஒரு நண்பரிடம் கருத்து கேட்டதற்க்கு, இதை பற்றி சுயமாக எனக்கொரு சிந்தனயும் இல்லை என்று கூறினார். இத்தலைப்பை சிரத்தையாக ஏற்று கருத்தை நண்பர்கள் தெரிவிக்க வேன்டும் என்று தான் அப்படிக் குறிப்பிடும் படி ஆயிற்று.

பாலர், எல்லோருக்குமே சுய சிந்தனை உண்டே.ஆனால், இந்த தலைப்பில் அவர்கள் யோசித்து இருக்கிறார்களா என்பதை கேட்கும் விதமாக தான் அப்படிக் கேட்டு இருந்தேன்

KRTY said...

தனக்கு வரும் மனைவி மூக்கு குத்திக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று கணவன் எண்ண வேண்டும்.. மனைவி முடிவு செய்ய வேண்டும்.

இருவர் மட்டும் உரிமை கொண்டாடும் ஒரு முடிவுக்கு கருத்து தெரிவிக்க நமக்கு உரிமை இல்லை. பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் பொறுந்தாத ஒரு விஷயம். A generic rule doesnt apply.

இந்த விஷயத்தில் இருவரும் சண்டை போட்டு எடுக்கும் முடிவே சரியான முடிவு.. அது எதுவாக இருந்தாலும். Because its just not a matter of Choice..

நான் அந்த நிலைமையில் என்ன செய்வேன் என்பது குறித்து "எனக்கு சுயமாக ஒரு சிந்தனையும் கிடையாது".

-
கீர்த்திவாசன் ராஜாமணி.

Sree's Views said...

vanakkam soms :)
nalla irukeengala ?
unga kuzhandhaiyoda kural ketkanumnnu naan head phone varavazhaichi irukken.
neenga en mela kovama irukeengannu ninaichen...naan unga blog maari
sutha tamizh blog la "oothikichi" maari words use pannen..adhaan :(

I was so upset when my lappie failed Soms :(
But things are back to normal now :)
Anyways about the post , I like to participate :)
neenga sonna qualifications ellam illainaalum , idha pathi yosichi irukken....ofcourse koncham legal view point la irundhu kooda paakanum...so namba assignment idhu :)

evalo azhaga family life , work, nadula unga passion (tamil+blog) ellam paathukareenga :)
Inspiring friend :)

Sree's Views said...

//You can even write in English. According to your convenience , you can choose your language//

kind of u to add this :)
nalla irukeengala ?
how is ur family ?
I am in the middle of it :)
Sree

Sowmya said...

hi keerthi,

Thaangalin pangalippu miguntha mahizhchi alikirathu. Nandri :)